முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அமெரிக்கா செல்வதற்கான வழிகள் பற்றி ஆராய்ந்து வருகிறார்.
ஒன்று green card மூலம்.அதற்கு அவர் விண்ணப்பித்துள்ளார்.இன்னொரு வழி அமெரிக்கத் தூதுவராகச் செல்லுதல்.அடுத்தது ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகச் செல்லுதல்..
கோத்தா இப்போது விரும்புவது இந்த வதிவிடப் பிரதிநி பதவியைத்தான்.அதைப் பெற்றுத் தருமாறு கோத்தா அரசிடம் கேட்டுள்ளார் என்று அறிய முடிகிறது.
தற்போது அந்தப் பதவியில் இருப்பவர் முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ்.