Home / Gossips / Post:6828

வெட்கித் தலை குனிந்த விமல் 

Mon, 14 Nov 2022 07:55:19 +0530 | News Desk
வெட்கித் தலை குனிந்த விமல் 

ஒரு தடவை மஹிந்த-விமல் உள்ளிட்ட குழுவினர்  கியூபா சென்றிருந்தார்கள். அவர்களை அழைத்துச்  செல்வதற்கு வாகனத் தொடர்  அணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால்,அந்நாட்டுத் தலைவர்கள் தொடராக அனுப்பாது ஒவ்வொரு வாகனமாக அனுப்பினர்கள்.அதுவும் ஓரிரு நிமிடங்கள் இடைவெளியில்..

ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று  அவர்களிடம் கேட்டார் விமல்.

வரிசையாக அனுப்பினால் மக்கள் நினைப்பார்கள் நாம்தான் துன்பப்படுகிறோம்.அரசியல்வாதிகள் சுகமாக வாழ்கிறார்கள் என்று.

அப்படி அவர்கள் எண்ணித் துன்பப்படுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றார்கள் .

அப்போது எமது நாட்டு அரசியல்வாதிகளின் நிலையை யோசித்துப் பார்த்தார் விமல் .உள்ளார வெட்கப்பட்டு தலை குனிந்தாராம்.


Popular News

© 2023 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us