அமைச்சில் உடல் வலிக்க வேலை செய்தால்தான் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தாவுக்கு தூக்கம் வருமாம்.
அன்று பகல் முழுவதும் அமைச்சில் எவ்வளவு வேலை செய்தேன் என்று இரவில் கணக்குப் பார்ப்பாராம் நிசாந்த.
குறைவாக வேலை செய்திருந்தாலோ அல்லது வேலை செய்து உடல் வலிக்காவிட்டாலோ அவருக்கு தூக்கம் வராதாம்.
அது தனக்கு நோயாக மாறிவிட்டது என்கிறார் சனத்.