மணி ரத்தினத்தின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை மஹிந்த ராஜபக்ச அவரது பாரியாருடன் இணைந்து பார்த்து ரசித்துள்ளார்.
அந்தப் படத்தில் இலங்கையின் 5ஆம் மஹிந்த மன்னன் தொடர்பிலான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றமையே அதை மஹிந்த பார்ப்பதற்குக் காரணம் என்று அவரது வட்டாரம் தெரிவிக்கிறது.
அவர்களுடன் சுரேன் ராகவனும் இணைந்து அதைப் பார்த்து ரசித்தாராம்.