மக்கள்மீது தேவையற்றவகையில் வரி விதிப்பதைத் தவிர்த்து அரசியல்வாதிகள் திருடிய பணத்தை வெளியே எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜீ.எல்.பீரிஸ் எம்பி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழல்,மோசடி தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்தி திருடப்பட்ட பணத்தை வெளியே எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளர்.