அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 முதல் 20 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என்று ச ட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு,அணைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலும் இருந்து அவர் இலங்கை கிரிக்கட் சபையால் தடை செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதான அடுத்த விசாரணை ஜனவரி 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.அதுவரை அவர் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.