இலங்கை கடற்பரப்பில் தீ பற்றி சூழலுக்கு தேசம் ஏற்படுத்திய EXPRESS PEARL கப்பல் இலங்கைக்கு வழங்க வேண்டிய நஷ்டஈடு உடன் கிடைத்தால் IMF இன் நிதி உதவி தேவைப்படாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்தது 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகப் பெற முடியும் என அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
ஆனால்,அதில் இருந்து கொமிசன் பெறுவதற்காகக் காத்திருக்கும் சில ஊழல் அதிகாரிகளாலேயே நஷ்டஈட்டைப் பெறுவது தாமதமாகிறது என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.