இந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கைக்குக் கிடைக்கவிருந்த 2.9 பில்லியன் டொலர் நிதி மேலும் தாமதமாகும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அது மார்ச் மாதம் அளவில்தான் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
இதேவேளை,IMF இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளுள் இரண்டை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.