எதிர்வரும் தேர்தல்களில் டலஸ் அணி எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுதல் என்பதுபற்றி அந்த அணிக்குள் இப்போது கருத்து மோதல் ஏற்படத் தொடங்கியுள்ளது.
பேராசிரியர் நாலககொடகேவ உள்ளிட்ட குழுவினர் சஜித் அணியுடன் இணைய வேண்டும் என்று நிற்கின்றனர்.
சன்ன ஜயசுமான உள்ளிட்ட சிலர் விமல் அணியுடன் இணைய வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதனால் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளார் டலஸ் அழகப்பெரும.