சஜித் அணியில் இருந்து முக்கிய தலை ஒன்று அரசு பக்கம் பாயப்போகிறதாம்.
கடந்த காலங்களில் பல அமைச்சுப் பதவிகளை வகுத்த அவர் சஜித் அணியில் இணைந்து அக்கட்சிக்கு தூணாக இருந்தார்,இப்போது அதிலிருந்து விலகி அரசுடன் இணைவதற்குத் தீர்மானித்துள்ளார்.
அவரின் மகனே இந்த இணைப்புக்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளாராம்.இவர் இணைவதுபற்றி சஜித் அணிக்கு நன்றாகத் தெரியுமாம்.