இரட்டை பிரஜா உரிமையுள்ள எம்பிக்கள் 10 பேர் நாடாளுமன்றில் தற்போதும் உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களுள் அதிகமானவர்கள் தமிழ் எம்பிக்கள் என்று அந்தத் தகவல் மேலும் கூறுகிறது.
இந்த எம்பிக்களின் எம்பி பதவியைப் பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்து கோரிக்கை விடுக்கப்படுகிறது.