Home / Local News / Post:6787

ரூ 305 கோடி பெறுமதியான தரம் குறைந்த பெற்றோல் களஞ்சியசாலையில் !

Tue, 27 Sep 2022 10:07:32 +0530 | News Desk
ரூ 305 கோடி பெறுமதியான தரம் குறைந்த பெற்றோல் களஞ்சியசாலையில் !

305 கோடி ரூபா பெறுமதியான தரம்  குறைந்த பெற்றோல் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஓக்டேன் 92ற்கும் குறைவான தரம் குறைந்த பெட்ரோல் என்றும் இதன் அளவு 6,780 மெற்றிக் தொன் என்றும் தெரிய வருகிறது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us