Home / Local News / Post:6785

13 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் 

Sat, 24 Sep 2022 10:23:24 +0530 | News Desk
13 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் 

வெயங்கொட பகுதியில் தனது 13 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவி பொலிஸாரால் இவர் நேற்று கைது செய்யப்பட்டார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us