Home / Local News / Post:6784

விகாரை ஒன்றின் மின் கட்டணம் ரூ.5.5 லட்சம் 

Sat, 24 Sep 2022 09:29:55 +0530 | News Desk
விகாரை ஒன்றின் மின் கட்டணம் ரூ.5.5 லட்சம் 

கொழும்பில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றின் மாதாந்த மின் கட்டணம் 5.5 லட்சம் ரூபா என்றும் மாதம் ஒன்றுக்கு அந்த விஹாரை 8500 அலகு மின்சாரத்தைப் பாவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற அதிக மின்சாரத்தை பாவிக்கும் மதஸ்தானங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.

அந்த விகாரையின் கடந்த மாத மின்கட்டணம் 80 ஆயிரம் ரூபா என்றும் இந்த மாத மின்கட்டணம் 5.5 லட்சம் ரூபா என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us