Home / Sub Lead News / Post:6783

ரஞ்சன் அடுத்த வாரம் விடுதலை 

Sat, 20 Aug 2022 09:51:24 +0530 | News Desk
ரஞ்சன் அடுத்த வாரம் விடுதலை 

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்கீழ் 4.5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம்  விடுதலை செய்யப்படவுள்ளார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்கீழ் இந்த விடுதலை வழங்கப்படுகிறது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us