மிரிஹானவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டுக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது வீட்டுக்கு அருகிலும் அந்தப் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றுமுதல் இந்தப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் அந்தப் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி,நேற்றில் இருந்து இராணுவம் மற்றும் பொலிஸ் சகிதம் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது.