Home / Lead News / Post:6781

70 அமைச்சர்கள் அடுத்த வாரம்: பழைய அமைச்சர்கள் பலர் அவுட் 

Sat, 20 Aug 2022 08:56:34 +0530 | News Desk
70 அமைச்சர்கள் அடுத்த வாரம்: பழைய அமைச்சர்கள் பலர் அவுட் 

அடுத்த வாரம் 70 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.அவர்களுள் 30 கேபினட் அமைச்சர்களும் 40 ராஜாங்க அமைச்சர்களும் அடங்குகின்றனர்.

ரணிலுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட்ட  ஜீ.எல்.பீரிஸ்,டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட  சிரேஷ்ட முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு அமைச்சுக்கள் வழங்கப்படமாட்டாது என்று அரச வட்டாரம் தெரிவிக்கிறது.

இதேவேளை,ஏனைய கட்சிகளில் இருந்தும் சிலர் கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெறுவர் என்றும் அறிய முடிகிறது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us