Home / Local News / Post:6780

டொலர் இல்லை:கடலில் மிதக்கும் எரிபொருள் கப்பல் 

Thu, 18 Aug 2022 09:18:47 +0530 | News Desk
டொலர் இல்லை:கடலில் மிதக்கும் எரிபொருள் கப்பல் 

டொலர் தட்டுப்பாடு காரணமாக ஒரு லட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணையை ஏற்றி வந்த கப்பல் ஒன்று 6 நாட்களாக கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது என்று அறிய முடிகிறது.

தாமதக் கட்டணத்தைச் செலுத்திக்கொண்டு அந்தக் கப்பல் நிற்கிறது.

இன்னும் சில நாட்களில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும் என்று அரசு தெரிவிக்கிறது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us