Home / Local News / Post:6774

மாறுகிறது நம்பிக்கை இல்லா பிரேரணை 

Sun, 15 May 2022 10:49:30 +0530 | News Desk
மாறுகிறது நம்பிக்கை இல்லா பிரேரணை 

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை ஜனாதிபதிக்கு எதிராக அதிருப்தியை வெளிக்காட்டும் பிரேரணையாக அக்கட்சியாலேயே திருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு திருத்தப்பட்ட பிரேரணை 17ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுக்கப்படுகிறது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us