Home / Local News / Post:6773

அலறி மாளிகைக்குள் சிக்கிய ஆயிரம் பேர்:2 நாட்களின் பின்பே வெளியேற்றம் 

Sun, 15 May 2022 10:25:45 +0530 | News Desk
அலறி மாளிகைக்குள் சிக்கிய ஆயிரம் பேர்:2 நாட்களின் பின்பே வெளியேற்றம் 

முன்னாள் பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதற்காக அவரது ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு 9ஆம் திகதி அழைத்துவரப்பட்டார்கள் அல்லவா.

அவர்களுள் சிலர் மைனா கம மற்றும் கோட்டா கோகம பகுதியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தியதும் நாடு பூராகவும் கலகம் வெடித்தது.

இதனால் அலரிமாளிகைக்கு வந்தவர்களுள் சுமார் ஆயிரம் பேர்வரை வெளியேற முடியாமல் இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி இருந்துள்ளனர்.

பாதுகாப்புத் தரப்பின் ஏற்பாட்டில் அவர்கள் இரண்டு நாட்கள் கழித்தே வெளியேற்றப்பட்டுள்ளனர். 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us