Home / Local News / Post:6772

அரசியல்வாதிகளின் சொத்துக்கள் எரிப்பு: ரூ.2000 நஷ்டம் 

Sun, 15 May 2022 09:38:24 +0530 | News Desk
அரசியல்வாதிகளின் சொத்துக்கள் எரிப்பு: ரூ.2000 நஷ்டம் 

கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைக்குள் சிக்கி எரிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துக்களின் பெறுமதி 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுள் காப்புறுதி செய்யப்பட்டுள்ள சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் காப்புறுதி நிறுவனங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றன.

ஒரே நேரத்தில் பெரும் தொகையான நஷ்டயீட்டை வழங்க வேண்டி இருப்பதால் நிதி நெருக்கடையை அந்த நிறுவனங்கள் எதிர்நோக்குகின்றன.

மேற்படி வன்முறையால் அரசியல்வாதிகளின் 55 வீடுகள்,200 வாகனங்கள் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us