Home / Local News / Post:6768

20 நாட்களில் ரூ.1500 கோடி அச்சடிப்பு 

Sun, 08 May 2022 09:43:20 +0530 | News Desk
20 நாட்களில் ரூ.1500 கோடி அச்சடிப்பு 

கடந்த 20 நாட்களில் அதாவது புதிய ஆளுநர் பதவியேற்றது முதல் இப்போதுவரை மத்திய வாங்கி 1500 கோடி ரூபாவை அச்சடித்துள்ளது.

ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்ளேயே இந்த அச்சடிப்பு இடம்பெற்றுள்ளது என்று தெரிய வருகிறது.

அஜித் நிவார்ட் கப்ரால் ஆளுநராக இருந்தபோது இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதிவரை 43270 கோடி ரூபா அச்சடிக்கப்பட்டது.

இப்போது அச்சடிக்கப்பட்டிருக்கும் தொகையையும் சேர்த்து  மொத்தமாக ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதிவரையான 4 மாதங்களில் 44760 கோடி ரூபா அச்சடிக்கப்பட்டுள்ளது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us