Home / Local News / Post:6764

10 பேருக்கு கொமிஷன்:கேஸ் விலையேற்றத்துக்கு இதுவே காரணம் 

Sun, 24 Apr 2022 13:36:51 +0530 | News Desk
10 பேருக்கு கொமிஷன்:கேஸ் விலையேற்றத்துக்கு இதுவே காரணம் 

கேஸை இறக்குமதி செய்யும்போது 10 பேர் கொமிஷன் பெறுகின்றனர் என்றும் அதனாலேயே கேஸின் விலை தாறுமாறாக ஏறியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷியாவில் இருந்து குறைந்த விலையில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு இருந்தபோதிலும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தில் இருந்த சில அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் தலையீட்டால் அது நடக்காமல் போனது.

அவர்கள் தலையீட்டு அதிக கொமிஷன் வைத்து கேஸை கொள்வனவு செய்ததால்தான் விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது என்றும் அவர்கள் இதன்மூலம் சம்பாதித்து கோடீஸ்வரர்களாகி  அந்தப் பணத்தை அவர்கள் சுவீஸ் வங்கியில் வைப்பில் இட்டுள்ளனர் என்றும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us