Home / Local News / Post:6761

வாகனங்கள்-வீடுகளை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள் 

Sun, 24 Apr 2022 11:05:06 +0530 | News Desk
வாகனங்கள்-வீடுகளை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள் 

முன்னாள் அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தபோதிலும் உத்தியோகபூர்வ வாகனங்களையும் வீடுகளையும் இன்னும் ஒப்படைக்கவில்லை என்று அறிய முடிகிறது.

மேலும்,அமைச்சர்களாக இருக்கும்போது வழங்கப்பட்டு வந்த அதே பாதுகாப்பு இன்னும் அப்படியே உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதவாது,அமைச்சுப் பதவிகள் மட்டும்தான் இல்லை.அமைச்சர்களுக்குரிய அத்தனை சலுகைகளையும் அனுபவிக்கின்றனர்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us