Home / Gossips / Post:6673

அவரின் பெயரைச் சொன்னதால் பொங்கி எழுந்த கீதா: பெறமுனவின் கூட்டத்தில் நடந்த கூத்து......!! 

Sat, 11 Dec 2021 11:33:29 +0530 | News Desk
அவரின் பெயரைச் சொன்னதால் பொங்கி எழுந்த கீதா: பெறமுனவின் கூட்டத்தில் நடந்த கூத்து......!! 

கடந்த சனிக்கிழமை 4 ஆம் திகதி பொதுஜன பெறமுண எம்பிக்களின் கூட்டம் ஒன்று அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்றது.

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் பட்ஜட்பற்றி அங்கு பேசப்பட்டது.அப்போது கீதா குமாரசிங்க கருத்துக் கூறினார்.

பொதுஜன பெரமுனவிற்காகத் தான் கடுமையாக உழைத்ததாகவும் இருந்தும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டடுள்ளது என்றும் அவர் கூறினார்.

அப்போது பின்வரிசையில் இருந்து ஒரு சத்தம் வந்தது.அது லொஹான் ரத்வத்த.

''what about ............................? என்று ஒரு முன்னாள் அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு கேட்டார்.

அவ்வளவுதான்.பொத்திக்கொண்டு கோபம் வந்தது கீதாவுக்கு.

what are you talking? என்று கூறிக்கொண்டு ஆசனத்தில் இருந்து எழுந்து லொஹான் இருக்கும் பக்கம் நோக்கி செல்லத் தொடங்கினார் கீதா.

இதைக் கண்ட லொஹான் எழுந்து நைசாக அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அவர் குறிப்பிட்ட அந்த சிரேஷ்ட அரசியல்வாதி கீதாவுடன் மிக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us