Home / Gossips / Post:6424

கொரோனா வந்ததன் பின் அம்மாவை டிவியில்தான் பார்த்தேன்.பவித்ராவின் மகள்

Mon, 08 Feb 2021 09:46:51 +0530 | News Desk
கொரோனா வந்ததன் பின் அம்மாவை டிவியில்தான் பார்த்தேன்.பவித்ராவின் மகள்

இலங்கைக்குள் கொரோனா நுழைந்து ஒரு வருடமாகிறது.கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தீவிரமாக ஈடுபட்டுத் திரிவதால் அவரை நேரில் காண்பது மிகவும் கஷ்டம் என்று அவரது மகள் தெரிவிக்கின்றார்..

அநேகமாக,அவரை தொலைக்காட்சியில்தான் அதிகமாக காண்பாராம் அவர்.அமைச்சர் அமைச்சில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு நள்ளிரவு 12 மணியைத் தாண்டிவிடும்.நாங்கள் தூங்கிவிடுவோம்.அப்போதுதான் அம்மா வருவார்.

நாங்கள் எழும்புவதற்கு முன் அவர் அமைச்சுக்கு சென்றுவிடுவார் என்று அவர் கூறியுள்ளார்.பவித்ரா இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us