Home / Lead News / Post:952

பெருநாள் தினத்தன்று ஊரடங்கு : ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

Fri, 22 May 2020 10:44:15 +0530 | News Desk
பெருநாள் தினத்தன்று ஊரடங்கு : ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

23 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிமுதல் 26 ஆம் திகதி செவ்வாய் கிழமை காலை 5 மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் நோன்பு பெருநாள் தினத்தன்று ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.இதேவேளை,கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் மறுஅறிவித்தல் வரும்வரை ஊரடங்கு தொடரும்.

ஜனாதிபதி செயலகம் சற்று முன்னர் இந்த அறிவிப்பை விடுத்தது.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us