Home / Local News / Post:947

கண்டுபிடிக்கப்பட்டார் மைத்திரி!

Tue, 19 May 2020 06:50:08 +0530 | News Desk
கண்டுபிடிக்கப்பட்டார் மைத்திரி!

சில வாரங்களாகக் காணாமல் போயிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.'தமிழன்' பத்திரிகையின் ஊடாக அவர் வெளியே தலை போட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு வருட நிறைவில் அவர் அது தொடர்பில் ஏதாவது கருத்துத் தெரிவிப்பார் அல்லது அனுதாப அறிக்கை வெளியிடுவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.அது நடக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து அவரைத் தொடர்புகொள்வதற்குப் பலர் முயற்சி செய்தனர்.அதுவும் வெற்றியளிக்கவில்லை.தலைமறைவு போலவே இருந்தார்.இப்போது நீண்ட நாட்களுக்கு பின் தலை நீட்டியுள்ளார்.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us