Home / Sub Lead News / Post:944

சஹ்ரானின் செயற்பாடு:முன்கூட்டியே பூஜிதவுக்கு அறிவிப்பு 

Tue, 19 May 2020 05:36:28 +0530 | News Desk
சஹ்ரானின் செயற்பாடு:முன்கூட்டியே பூஜிதவுக்கு அறிவிப்பு 

ஸஹ்ரான் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு முன் அவரது செயற்பாடுகள் தொடர்பில் தாம் பல தடவைகள் பூஜித்த ஜயசுந்தரவுக்கு அறிவித்திருந்ததாக பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கினார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டமை தொடர்பில் தான் அப்போது அறிவித்திருந்தேன்.இது பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கான ஒத்திகை என்றும் கூறி இருந்தேன் என்றும் அவர் கூறினார்.

இந்த மோட்டார் சைக்கிள் சஹ்ரானின் குழுவினரால் கந்தானை பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.

 


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us