Home / Lead News / Post:942

பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

Sun, 17 May 2020 22:34:24 +0530 | News Desk
பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் octain-92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவால் அதிகரித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.

இந்த நிறுவனம் விநியோகிக்கும் ஏனைய எரிபொருள் வகைகளின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us