Home / World News / Post:927

பள்ளிவாசல்கள் இன்று முதல் திறக்கப்படும் 

Mon, 04 May 2020 12:50:12 +0530 | News Desk
பள்ளிவாசல்கள் இன்று முதல் திறக்கப்படும் 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் இன்று திறக்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு மார்ச் முதல் பள்ளிவாசல்கள் மூடப்பட்டன.ஈரானில் கொரோனாவால் 96,440 பேர் பாதிக்கப்பட்டனர்.6150 பேர் உயிரிழந்தனர்.

இப்போது அங்கு கொரோனா பரவல் குறைவடைந்து வருகிறது.இதனால் பரவல் குறைவாக இருக்கின்ற பிராந்தியங்களில் இன்று திங்கள் கிழமை முதல் பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us