Home / World News / Post:921

ஹிஸ்புல்லாஹ்வுக்குத் தடை: சவூதி வரவேட்பு 

Fri, 01 May 2020 15:19:06 +0530 | News Desk
ஹிஸ்புல்லாஹ்வுக்குத் தடை: சவூதி வரவேட்பு 

லெபனானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தைத் தடை செய்வதற்கு ஜேர்மனி எடுத்திருக்கும் தீர்மானத்தை சவூதி அரசு பாராட்டியுள்ளது.

பயங்கரவாதத்தை பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஒழிக்கும் நோக்கில் ஜேர்மன் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானத்தை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று சவூதி வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

சவூதியின் எதிரியான ஈரானின் கையாள்தான் இந்த ஷீஆ பிரிவான ஹிஸ்புல்லாஹ்  என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us