Home / World News / Post:920

பயங்கரவாதியாக மாறிய கைக் குழந்தை

Fri, 01 May 2020 13:36:16 +0530 | News Desk
பயங்கரவாதியாக மாறிய கைக் குழந்தை

சிரியாவுக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது இஸ்ரேல்.ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள்மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பெருமையுடன் கூறுகிறது.

அந்தத் தாக்குதலில் மூன்று பொது மக்களே கொல்லப்பட்டனர்.அவர்களுள் கைக்குழந்தையும் ஒன்று.இஸ்ரேலின் கூற்றுப்படி ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளுள் அந்தக் குழந்தையும் ஒன்று?

இதுதான் இஸ்ரேல்....அப்பாவி மக்களின் இரத்தத்தைக் குடித்து வளரும் இஸ்ரேல்.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us