Home / Local News / Post:919

கொழும்பில் தூக்கப்படும் 'குடுக்காரர்கள்' 

Fri, 01 May 2020 12:38:10 +0530 | News Desk
கொழும்பில் தூக்கப்படும் 'குடுக்காரர்கள்' 

ஜாஎல,சுதுஎல்ல பகுதி குடுக்காரர்களால்தான் கொழும்பின் பல இடங்களில் கொரோனா பரவியது.இவ்வாறான குடுக்காரர்களால் மேலும் கொரோனா பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பில் உள்ள குடுக்காரர்களை அடையாளங்கண்டு அவர்களை அங்கிருந்து அகற்றி வேறு ஓர் இடத்தில் வைத்து புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கை ஒன்றை அரசு ஆரம்பிக்கவுள்ளது.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us