Home / Local News / Post:918

பவித்ராவுக்கு கொரோனா இல்லையாம் 

Fri, 01 May 2020 12:20:54 +0530 | News Desk
பவித்ராவுக்கு கொரோனா இல்லையாம் 

கடற்படை அதிகாரி ஒருவர் கலந்துகொண்ட நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி,சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜயசிங்க மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனால் இவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டது.நேற்றைய அமைச்சரவைக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் பவித்ராவிடம் இதுபற்றிக் கேட்டனர்.

தங்களை பரிசோதித்ததாகவும் கொரோனா தொற்று இல்லை என்றும் மகிழ்ச்சியோடு கூறினார் பவித்ரா.


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us