Home / Local News / Post:915

70 லட்சம் பெண்கள் கர்ப்பம்: கொரோனா பார்த்த வேலை

Thu, 30 Apr 2020 14:43:24 +0530 | News Desk
70 லட்சம் பெண்கள் கர்ப்பம்: கொரோனா பார்த்த வேலை

கொரோனா அச்சம் காரணமாக உலக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதன் விளைவாக உலகம் பூராகவும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் தடைப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் வரும் மாதங்களில் தேவையில்லாமல் பல லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சூழல்நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. 


Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us