Home / Local News / Post:6722

நாய்க்கு கல் எறிந்தால் 3 வருட சிறை 

Wed, 12 Jan 2022 08:10:05 +0530 | News Desk
நாய்க்கு கல் எறிந்தால் 3 வருட சிறை 

நாய்க்கு கல் எறிந்தால் 3 வருட சிறைத் தண்டனையும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கும் வகையில் சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்படுகிறது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சமர்ப்பித்த இந்தச் சட்டவரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.இதன்பின் நாடாளுமன்றத்துக்கு சட்டமும் கொண்டுவரப்படும்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us