Home / Local News / Post:6721

சாராயம்-சிகரெட் விலை அதிகரிப்பு 

Mon, 10 Jan 2022 09:24:01 +0530 | News Desk
சாராயம்-சிகரெட் விலை அதிகரிப்பு 

விசேட வரி திட்டத்தின்கீழ் சிகரெட் மற்றும் சாராய வகைகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.கடந்த வாரம் இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்தது.
 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us