Home / Local News / Post:6720

11 மாவட்டங்களில் விவசாயிகள் பாரிய போராட்டம்:இன்று முதல் ஆரம்பம் 

Mon, 10 Jan 2022 09:14:49 +0530 | News Desk
11 மாவட்டங்களில் விவசாயிகள் பாரிய போராட்டம்:இன்று முதல் ஆரம்பம் 

உரப் பிரச்சினையால் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வைக் கோரி விவசாயிகள் இன்று முதல் 11 மாவட்டங்களில் பாரிய போராட்டங்களைத் தொடங்குகின்றனர்.

பொலன்னறுவையில் இருந்து ஆரம்பமாகும் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும் என்றும் இறுதியில் தேசிய மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,தோட்டத் தொழிலாளர்களும் உறுதியளிக்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கக் கோரி 15 ஆம் திகதி போராட்டம் ஒன்றைத் தொடங்குகின்றனர். 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us