Home / Local News / Post:6718

கையிருப்பில் இருக்கும் எரிபொருள் அளவு எவ்வளவு தெரியுமா?

Tue, 04 Jan 2022 08:41:56 +0530 | News Desk
கையிருப்பில் இருக்கும் எரிபொருள் அளவு எவ்வளவு தெரியுமா?

இன்றைய தினத்தில் இருந்து [04.01.2022] கையிருப்பில் இருக்கும் எரிபொருளின் அளவு இதோ.

சாதாரண டீசல் 16 நாட்களுக்கு மாத்திரம்.
சூப்பர் டீசல்-09 நாட்களுக்கு மாத்திரம்.
சாதாரண பெட்ரோல்-10 நாட்களுக்கு மாத்திரம்.
சூப்பர் பெட்ரோல்-23 நாட்களுக்கு மாத்திரம்.

எல்லாம் சுத்திகரிக்கப்பட்டவை.அடுத்த எண்ணெய்க் கப்பல் வரும்வரை இது போதும் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us