Home / Local News / Post:6716

திறமையற்ற அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும் 

Sun, 26 Dec 2021 12:15:07 +0530 | News Desk
திறமையற்ற அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும் 

நாட்டின் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வைப் பெற வேண்டும் என்றால் திறமையற்ற அமைச்சர்களையும் பிழையாக அறிவுரைகள் வழங்கும் ஆலோசகர்களையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக கூறியுள்ளார்.

கேஸ் வெடிப்பு பிரச்சினைக்கு எவரும் பொறுப்பேற்காமை பாரிய பிரச்சினையாகும் என்று அவர் மேலும் கூறினார்.

உரப் பிரச்சினைக்குக் காரணம் பிழையான ஆலோசனைகளே என்று கூறிய அவர் செயலாளர்களை பதவி நீக்குவதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட இயலாது என்று அவர் சொன்னார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us