Home / Local News / Post:6715

பாலியல் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் பெண்கள்

Sun, 26 Dec 2021 11:40:41 +0530 | News Desk
பாலியல் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் பெண்கள்

பணிப்பெண்கள் என்ற போர்வையில் இலங்கை பெண்கள் பாலியல் தொழில் செய்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் சிஐடியினருக்கு 6 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வறுமை காரணமாக வெளிநாடுகளுக்கு தொழில் தேடிச் செல்லும் பெண்கள் சில முகவர்களாலும் தரகர்களாலும் இவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்று தெரிய வருகிறது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us