Home / Sub Lead News / Post:6713

ஜேவிபியுடன் சு.க கூட்டணியா?

Thu, 23 Dec 2021 09:20:39 +0530 | News Desk
ஜேவிபியுடன் சு.க கூட்டணியா?

எத்ரிகாலத்தில் ஜேவிபியுடன் அரசியல் கூட்டணி அமைப்பதற்கு சுதந்திர கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜேவிபி ஒரு தூய்மையான கட்சி என்றும் அக்கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜேவிபியுடன் சுதந்திர கட்சி இணைவதென்பது புதிய விடயம் அல்ல என்று கூறிய தயாசிறி கடந்த காலங்களில் அப்படியான இணைவு இடம்பெற்றது என்றும் சொன்னார்.

அடுத்து வரும் தேர்தல்களில் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் செயற்படுவதற்கு சு.க முடிவெடுத்துள்ளது.அது ஜேவிபியுடனும் இணைவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us