Home / Sub Lead News / Post:6710

பொதுபல சேனாவின் FACEBOOK இற்குத் தடை 

Tue, 21 Dec 2021 08:34:47 +0530 | News Desk
பொதுபல சேனாவின் FACEBOOK இற்குத் தடை 

பேஷ்புக் நிறுவனம் பொதுபல சேனாவின் பேஷ்புக் பக்கத்தைத் தடை செய்துள்ளது.

இவ்வாறு இலங்கையில் மூன்று பக்கங்கள் தடை செய்யப்பட்டன.அவற்றுள் இதுவும் ஒன்று.

முஸ்லிம்  அடிப்படைவாதிகளே இந்தத் தடைக்குக் காரணம் என்று ஞானசார தெரிவித்துள்ளார்.தடையை நீக்குவதற்கான நடவடிக்கை உடன் எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us