Home / Local News / Post:6709

போதைப்பொருள் பாவனைக்காக ரூ.7 லட்சத்துக்கு குழந்தை விற்பனை 

Mon, 20 Dec 2021 10:06:08 +0530 | News Desk
போதைப்பொருள் பாவனைக்காக ரூ.7 லட்சத்துக்கு குழந்தை விற்பனை 

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஒரு தம்பதியினர் போதைப் பொருள் கொள்வனவுக்காக தங்களது குழந்தையை 7 லட்சத்துக்கு விற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அவர்களின் மூன்று மாதக் குழந்தையை குருநாகல் சட்டத்தரணி ஊடாக அனுராதபுரத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு விற்றுள்ளனர்.

7 லட்சம் ரூபாவுக்கு விற்று அதில் 30 ஆயிரம் ரூபாவுக்கு கொழும்பில் இருந்து போதைப்பொருள் கொள்வனவு செய்து விற்பனை செய்துள்ளனர்.

இவர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us