Home / Local News / Post:6708

நீர்க் கட்டணம் செலுத்தாத எம்பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை:ஒரு கோடி ரூபாவுக்கு ஆப்பு

Mon, 20 Dec 2021 09:45:19 +0530 | News Desk
நீர்க் கட்டணம் செலுத்தாத எம்பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை:ஒரு கோடி ரூபாவுக்கு ஆப்பு

நீர்க்கட்டணத்தைச் செலுத்தாது இழுத்தடித்து வரும் எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இவ்வாறானவர்களிடம் இருந்து இரண்டு மடங்கு கட்டணம் அறவிடப்படும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் அடங்கலாக 40 பேர் ஒரு கோடி ரூபா அளவில் நீர்க் கட்டணத்தைச் செலுத்தாது இழுத்தடித்து வருகின்றனர் என்று அறிய முடிகிறது. 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us