Home / Local News / Post:6707

அழுகும் நிலையில் கப்பலில் அத்தியாவசிய பொருட்கள்

Mon, 20 Dec 2021 09:28:22 +0530 | News Desk
அழுகும் நிலையில் கப்பலில் அத்தியாவசிய பொருட்கள்

இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் டொலர் தட்டுப்பாட்டால் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படாமல் கப்பலிலேயே உள்ளன.

அவற்றில் உள்ள வெங்காயம்,உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் அழுகிவிடும் நிலையில் உள்ளன என்றும் அவற்றை இறக்குவதற்கு உடனடியாக டொலரை விநியோகிக்குமாறும் இறக்குமதியாளர்கள் மத்திய வங்கியிடம் கேட்டுள்ளனர்.

ஆனால்,மத்திய வங்கியோ இவர்களுக்கு 25 மில்லியன் டொலரை வழங்கியுள்ளதாகக் கூறுகிறது.ஆனால்,ஒரு சதமும் வழங்கப்படவில்லை என்று இறக்குமதியாளர்கள் கூறுகிறார்கள்/


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us