Home / Local News / Post:6706

விமல் வீரவன்சவை விலக்கினால் மேலும் பலர் தாமாக விலகுவர்

Mon, 20 Dec 2021 09:18:46 +0530 | News Desk
விமல் வீரவன்சவை விலக்கினால் மேலும் பலர் தாமாக விலகுவர்

விமல் வீரவன்ச,உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரை விலக்கினால் அரசில் இருந்து மேலும் பலர் தானாக விலகுவர் என்று ஜெகத் குமார எம்பி கூறினார்.

அரசை உருவாக்குவதற்குப் பாடுபட்ட இவர்களை விலக்காமல் அவர்களை பாதுகாத்தால் மாத்திரமே அரசால் நிலைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களை விலக்க வேண்டும் என்று அரசுக்கும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருவது தொடர்பில் கருத்துக்கூறும்போதே இவ்வாறு சொன்னார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us