Home / Local News / Post:6705

மீண்டும் மூடப்படும் நிலையில் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்:8 தாங்கிகள் காலி 

Mon, 20 Dec 2021 08:23:32 +0530 | News Desk
மீண்டும் மூடப்படும் நிலையில் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்:8 தாங்கிகள் காலி 

அடுத்த வாரம் எரிபொருள் தங்கள் 8 உம் காலியாகும் என்றும் இதனால் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படலாம் என்றும் வர்த்தக எரிபொருள் பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

அப்படி மூடப்பட்டாலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us