Home / Local News / Post:6704

எரிபொருள் விலை அதிகரிப்பு:பெற்றோல்-ரூ.35;டீசல் ரூ.24 :மண்ணெணெய் -ரூ.11

Mon, 20 Dec 2021 08:10:22 +0530 | News Desk
எரிபொருள் விலை அதிகரிப்பு:பெற்றோல்-ரூ.35;டீசல் ரூ.24 :மண்ணெணெய் -ரூ.11

எரிபொருள் இறக்குமதிக்கு டொலர் கிடைக்காவிட்டால் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய வங்கி நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி,பெற்றோல் 35 ரூபாவாலும்,டீசல் 24 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 11 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய வங்கி நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கடிதம் இந்த மாதம் 10 ஆம் திகதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us